நான் நானாகவே
Search This Blog
Saturday, June 16, 2018
ஒரு புன்னகை ஒரு கவிதை
ஓடும் ரயிலில்
முன் நிற்கும் பெண்ணின்
தோளில் சாய்ந்தபடி
அந்த குழந்தை
தூங்கிக் கொண்டிருக்கிறது
எதோ ஒரு கனவின் தாக்கத்தில்
ஒரு நொடி புன்னகை புரிந்து
மீண்டும் தூங்கி விடுகிறது
காரணமின்றி
தோன்றிவிடுகிறது
சில கவிதைகள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment