Search This Blog

Monday, January 16, 2017

என் கனவுகளை என்னிடமே விற்றுவிட்டு,
என் நிஜங்களை தின்று கொண்டிருக்கிறாய் நீ.

எதிர்பார்ப்புகளே இலக்கென்கிறாய்
ஏமாற்றங்களே பரிசென்கிறாய்.

இருப்பினும் விழுகிறேன்
ஒவ்வொரு முறையும்.
இம்முறை கடைசி என
சொல்லிக்கொண்டே

No comments:

Post a Comment